Tuesday, November 3, 2009

தவிப்பு


உனக்கான என்
தவிப்புகளை
பதிவு செய்ய
முனைப்புடன் முயற்சிக்கின்றேன்...

முயற்சிகள் முற்று பெற்றன
முற்று பெறாத
வாக்கியங்களில் .
பிரசவம்

மேகத்தின் மோகத்தில்
ரெட்டை பிள்ளைகள் ....
ஒளியும் ஒலியும் .