தவிப்பு
உனக்கான என்
தவிப்புகளை
பதிவு செய்ய
முனைப்புடன் முயற்சிக்கின்றேன்...
முயற்சிகள் முற்று பெற்றன
முற்று பெறாத
வாக்கியங்களில் .
Wednesday, October 21, 2009
Kaditham
உனக்கோர் கடிதம்
எழுதலாமென
வார்த்தைகளை பொறுக்கியெடுத்து
எழுத ஆரம்பிக்கின்றேன்...
சிறிது நேரம்
கழிந்ததும்
பொறுக்கியெடுத்த வார்த்தைகளெல்லாம்....
இறைந்து கிடக்கின்றன
காகிதங்களோடு
குப்பைதொட்டியில்!!
எழுதலாமென
வார்த்தைகளை பொறுக்கியெடுத்து
எழுத ஆரம்பிக்கின்றேன்...
சிறிது நேரம்
கழிந்ததும்
பொறுக்கியெடுத்த வார்த்தைகளெல்லாம்....
இறைந்து கிடக்கின்றன
காகிதங்களோடு
குப்பைதொட்டியில்!!
Subscribe to:
Posts (Atom)