Dhilip
Sunday, October 31, 2010
தேங்கி
...
எல்லைகள் அற்ற
காதல் வெளியில்
திரிந்து கொண்டிருக்கிறேன்
தீராத உன்
வாசங்களோடும்
விலகா உன்
சுவாசங்களோடும்......
உறங்க உன் மடி
கேட்கின்றது மனது
உன் ஸ்பரிசம் வேண்டுகின்றன
விரல்கள்..
ஏங்கி தேங்கித்தான்
போயிருக்கிறேன்
அடங்காத காதலோடு !!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)