Sunday, June 19, 2011

எச்சரிக்கை

கவனமுடன் இரு....
உன்னுள் ஒளிந்து
கொண்டிருக்கும்
என் மீதான காதல்
என்றேனும் ஒருநாள்
உன்னை தின்று விடும்.....

கவனமுடன் இரு...

No comments:

Post a Comment