Monday, May 24, 2010

முரண்

தேம்பி அழும் என் காதல்
தேற்றுவாரின்றி
தேடி கொண்டிருந்தது
தேறுதல் வார்த்தைகளை ...

அவளிடம் ..!!

No comments:

Post a Comment