Dhilip
Thursday, September 2, 2010
ஒய்வு
திக்கின்றி
பயணித்து கொண்டிருக்கிறேன்,
பின் தொடர்கிறாய் என்னை நினைவுகளில் ...
மனப்புழுக்கம் தாங்க இயலாமல்
உன் நினைவுகளின் நிழலில் சற்று
இளைபாறுகிறேன்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment