Thursday, September 2, 2010

காதல்

காதலின் பெருவெளியில் அன்பு பூக்களை
தூவி வைத்து
காத்து கொண்டிருக்கிறேன்
உன் வருகைக்காக......

விழி மூடாமல்
இமைக்க மறந்து .....
இரக்கபட்டு வந்து விடாதே .!!!
காதலுடன் வா .!!!

No comments:

Post a Comment