Thursday, September 2, 2010

தேடல்

உன் முகம் பார்க்க விழைகிறேன்
நிழற்படம் எடுத்து பார்க்கிறேன்
உன் மாய கண்களும் மந்திர புன்னகையும்
ஏதோ செய்யுதடி எனை ...
எனது மார்பினருகே வைத்திருக்கிறேன்
உன் முகத்தை எப்போதும்.!!!

No comments:

Post a Comment