Thursday, September 2, 2010

வேட்கை

என்னிடமிருந்து வருபவை
வெறும் வார்த்தைகள் அல்ல
உனை கரை ஏற்றி
விடமாட்டேனா என்ற வேட்கை ....

வேட்கைக்கு வெள்வியாக்குகிறேன்
என் வாழ்க்கையை...
நிச்சயம் உன் லட்சியம் .

No comments:

Post a Comment