Dhilip
Thursday, September 2, 2010
காத்திருப்பு
எனக்கு
தோன்றுமெனின்
அடுத்த கணமே எடுத்து
கொள்வேன்
உனை .......
விடுத்து காத்திருக்கிறேன் ...
நால்வரின் பகை தீர்த்து
நீ வரும் வரை .
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment