Thursday, September 2, 2010

நம்பிக்கை


நிறைவடையாது என் நிமிடங்கள்
நீயின்றி,
கடுமையான வார்த்தைகளை
நீ பிரயோகிப்பினும்
கவலை கொள்ளாமல்
இருக்கிறேன்...
உன் மீதுள்ள நம்பிக்கையால்.

No comments:

Post a Comment