Thursday, September 2, 2010

நீயழகு

மோகனமாகவும் இருக்கிறாய்
முராரியாகவும் இருக்கிறாய்
மோகமாகவும் இருக்கிறாய்
முள்ளாகவும் இருக்கிறாய்...

புரிதல்களுக்கு அப்பாற்பட்ட
பெண் நீயடி ...
உனை புரிந்தவர்க்கு மட்டுமே
நீயழகு !!!!

No comments:

Post a Comment