Friday, March 25, 2011

புதிர்

உன்னோடு கழியும்
என் மிச்சமிருக்கும்
ஒவ்வொரு நிமிடங்களும் ...

இந்த கடலின் அலைகளை
போலவே
உன் புன்னகையிலும்
கண்ணசைவிலும்
எனை சிறை
வைத்திருக்கிறாய்...

மீள முடியாத
கண்ணீரோடு
காத்திருக்கிறேனடி ...

எனை நீ மீட்டு
செல்லும் கணத்திற்காக .!!!

No comments:

Post a Comment