Friday, March 25, 2011

இரவுகள்

தனிமை கொல்லும்
இந்த இரவுகளில் உன்
நினைவுகளோடு
அலைந்து கொண்டிருக்கிறேன்
என் செவிகளில்
உன் குரலை அணைத்தபடி!!!!

No comments:

Post a Comment