தேவதையின் காதலில்..
என் மார்பில் நீ
சாய்ந்திருந்த
நிமிடங்கள் அனைத்திலும்
என்
தேவதையாகவே
என்னோடு
இருந்திருக்கிறாய் ...
உன் மடியில் நான்
சாய்ந்திருந்த
கணங்கள் அனைத்திலும்
என்
தேவதையாகவே
என்னை
அணைத்திருக்கிறாய்...
நான் உன்
நியாபக மறதி
அல்ல ...
உன் நியாபக
தீ......
எரிந்தும் எரியாமல்
இருக்கிறேன்
உன் காதலில்...
நீ என்னை
எறிந்தும்,
எரியாமல்
இருக்கிறேன் உன் காதலில்.!!!!
No comments:
Post a Comment