Dhilip
Friday, March 25, 2011
என்
நீ ...
உறக்கத்திலும்
விழித்திருக்கிறேன்
உன்
ஸ்பரிசம்களோடு....
எப்போதும் என் மீது
உன் வாசனை...
என்னுள் உறங்கும்
உன்னை எழுப்ப
மனமின்றி..
விழித்திருக்கிறேன்
உன்னை அணைத்தபடி!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment