Monday, March 28, 2011

கூடி

காத்திருப்பது
மட்டும்
காதல் அல்லவே..
இருந்து காப்பதும்
கூடத்தான்...

கூடவே
கூடி இருந்தேன்..
உனை கூடவே
தேடி அலைந்தேன்..

கூடலே முடிவெனினும்,
கூடவே
துவங்கி இருக்கிறேன்..
உனை கூடி,
உனை சூடி,
உனை பாடி,
என்னிரு கரங்களிலும்
புன்னகைஏந்திய
உன் பொன்முகம்
தாங்கி..


இருளுடன் கழித்த
என் பகல்களை,
உன் விழிக்கீற்றினில்
திறக்க காத்திருக்கிறேன்.!!!


No comments:

Post a Comment