Dhilip
Friday, March 25, 2011
விழிப்பு
இந்த அதிகாலை
உறைந்து
போயிருக்கிறது
குளிரோடு மட்டுமல்ல ..
உன் வெதுப்பான
அணைப்போடும்...
உனை அங்கே உறங்கவிட்டு
தனியே
விழித்திருக்கிறேன்
உன் அழைப்பிற்காக..!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment